Category: சினி பிட்ஸ்

சேவைக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்ட இளையராஜாவின் சேவைக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி…

அம்பேத்கரும், மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும், செயல் வீரர்களின் நடவடிக்கையும்’ என்ற நுாலுக்கு அணிந்துரை எழுதியதற்காக இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டதாக…

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்! நடிகர் பாக்யராஜ் தடாலடி

சென்னை: பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என நடிகர் பாக்யராஜ் தடாலடியாக பேசி உள்ளார். ஏற்கனவே அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா கூறிய கருத்தே, கடுமையான…

ராஜ்குமார் ஹிரானியுடன் தனது புதிய படம் ‘டன்கி’ குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ஷாருக்கான்…

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் இணைந்து நடிக்கவிருப்பதாக வந்த செய்திகளை உறுதிப்படுத்தியுள்ளார். ‘டன்கி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ்…

கட்டில்: பாடல் உருவானது எப்படி? விரைவில் வீடியோ!

இ.வி.கணேஷ்பாபு நடித்து, இயக்கி தயாரித்துள்ள படம், ‘கட்டில்’. நடிகர், இயக்குநர், கவிஞர் எனப் பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர், கட்டில் பட இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு. ‘ஆட்டோகிராஃப்’, ‘கற்றது தமிழ்’,…

கமலின் விக்ரம் திரைப்படம் மூலம் இரட்டிப்பு வருமானம் … ரயில்வே நிர்வாகம் மகிழ்ச்சி…

ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் படம் விக்ரம். ஜூன் 3 ம் தேதி ரிலீசுக்கு தயாராகி வரும் இந்தப் படத்தின் விளம்பரம் புதிய தளத்தில் வெளியாகி…

ஹாஸ்டல் படத்தில் நடிக்கக் காரணம்! பட்டியல் போட்ட அசோக் செல்வன்!

மலையாளத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான ‘அடி கப்பியாரே கூட்டமணி’ என்கிற படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ஆர் . ரவீந்திரன்,…

369: பாசிடிவ் பாக்யராஜ்!

சிவ மாதவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘3.6.9’. இப்படத்தில், முக்கிய காயதாபாத்திரத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா…

அமெரிக்க நியூயார்க் திரைப்பட விழாவில் ‘புர்கா’!

எஸ்.கே.எல்.எஸ். கேலக்ஸி மால் புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் ஸ்டோரிஸ் தயாரிக்க, சர்ஜுன் கே.எம் இயக்கத்தில், கலையரசன் – மிர்னா ஜோடியாக நடித்துள்ள படம், புர்கா. 2021 நவம்பரில்…

மாமனிதன் படத்தின், ‘என்ன நடக்குது..’ பாடல் வெளியீடு!

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி கதை நாயகனாக நடித்திருக்கும் படம், ‘மாமனிதன்’. ஒய்.எஸ்.ஆர். தயாரிப்பு நிறுவனம் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும் இளையராஜா,…

பூர்ணிமா பாக்யராஜ் சுயசரிதை: தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டார்!

நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் சுயசரிதை புத்தகத்தை தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட ரம்யாகிருஷ்ணன் மற்றும் சினேகா பெற்றுக்கொண்டனர் நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் சுயசரிதை ‘தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்’…