'இறைவி' கார்த்திக் சுப்பராஜுக்கு தயாரிப்பாளர்கள் தடை?
“இறைவி” படத்தில் திரைப்பட தயாரிப்பாளர்களை தவறாக சித்தரித்தும், அவதூறாகப் பேசியும் காட்சிகள் வைத்ததாக புகார் கூறியுள்ள தயாரிப்பாளர்கள்சிலர், அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு தடைவிதிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். இதைத்…