"சதுரங்க வேட்டை" கதாநாயகி தலைமறைவு: காவல்துறையில் புகார்
“பொருத்தமான ஹீரோயின் வேணும்னு தேடிக்கிட்டிருக்கோம்” என்கிற டயலாக்கை, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் சொல்வது சகஜம்தான். ஆனால் படத்தில் நடித்துக்கொண்டிருந்த ஹீரோயினை காணோம் என்று நொந்து போய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்…