Category: சினி பிட்ஸ்

குடும்பத்தை கவனிங்க: ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் அறிவுரை 

எளிமை, டயலாக் டெலிவரி என்று பல விஷயங்களில் மாமனார் ரஜினியை பின்பற்றும் தனுஷ் இப்போது இன்னொரு விஷ்யத்திலும் ஃபாலோ செய்ய ஆரம்பித்துவிட்டார்… அது – அட்வைஸ். பிரபு…

இனி படங்கள் இயக்க டைரக்டர் கார்த்திக் சுப்புராஜூக்கு தடை: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

“இறைவி” படத்தில் தயாரிப்பாளர்களை மோசமாக சித்தரித்ததாக கூறி இனி படங்களை இயக்க இயக்க கார்த்திக் சுப்பராஜுக்கு தடை விதித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், எஸ்ஜே…

அவமானப்படுத்திய அதிகாரிகள்: அமைதியாக இருந்த இளையராஜா

சமீபத்தில் சென்னை திரும்புவதற்கு பெங்களூரு விமான நிலையம் வழியாக வந்தார் இளையராஜா. விமான நிலையத்தில் பயணிகள் சோதனை பகுதியில் அவரது உடமைகளை சோதித்தனர் விமான நிலைய அதிகாரிகள்.…

ஹீரோயின் பெற்றோரை நெளியவைத்த பார்த்திபன்

சுவையான வெண்பொங்கல் சாப்பிடும்போது, சற்றே காரமான மிளகை கடித்தால்.. அதுவும் சுவைதான். ஆனால் கல்லை கடித்தால்? அப்படித்தான் இருக்கிறது நடிகர் & இயக்குநர் பார்த்திபனின் பேச்சு. வித்தியாசமாக…

"சதுரங்க வேட்டை" கதாநாயகி   தலைமறைவு: காவல்துறையில் புகார்

“பொருத்தமான ஹீரோயின் வேணும்னு தேடிக்கிட்டிருக்கோம்” என்கிற டயலாக்கை, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் சொல்வது சகஜம்தான். ஆனால் படத்தில் நடித்துக்கொண்டிருந்த ஹீரோயினை காணோம் என்று நொந்து போய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்…

"இறைவி" வில்லங்க தயாரிப்பாளர்..  ஆஸ்கார் ரவியா?

கார்த்திக் சுப்புராஜின் “இறைவி” திரைப்படத்துக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்திருப்பதோடு, “சிறந்த படம்” என்கிற பாராட்டும் கிடைத்திருக்கிறது. அதோடு, ஒரு விவகாரமும் வெடித்திருக்கிறது. “இந்த படத்தில் தயாரிப்பாரளர்களை கேவலப்படுத்துவது…

'இறைவி' கார்த்திக் சுப்பராஜுக்கு தயாரிப்பாளர்கள்  தடை?

“இறைவி” படத்தில் திரைப்பட தயாரிப்பாளர்களை தவறாக சித்தரித்தும், அவதூறாகப் பேசியும் காட்சிகள் வைத்ததாக புகார் கூறியுள்ள தயாரிப்பாளர்கள்சிலர், அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு தடைவிதிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். இதைத்…

இறைவி: விமர்சனம்

‘சகிச்சிகிட்டு போயிருக்கலாம். மன்னிச்சு விட்டிருக்கலாம். ஆனா, நான் பொம்பளை இல்லையே. ஆ…..ம்பள. ஆண் நெடில். பெண் குறில்’ படத்தின் இறுதியில் எஸ்.ஜே.சூர்யா சொல்லும் வசனம்தான் ஒட்டுமொத்த படமும்.…

நடிகர், இயக்குர் பாலு ஆனந்த் மறைவு: இன்று மாலை இறுதிச்சடங்கு

‘நானே ராஜா நானே மந்திரி’, ‘அண்ணா நகர் முதல் தெரு’ ஆகிய படங்களின் இயக்குநரும், நடிகருமான பாலு ஆனந்த் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61 இவருக்கு…

காசியில் சமாதி அடைகிறேன்:வேந்தர் மூவிஸ் மதன் கடிதம்  எழுதிவிட்டு தலைமறைவு

சென்னை: பிரபல சினிமா நிறுவனமான வேந்தர் மூவிஸ நிறுவனத்தின் எஸ்.மதன், ஐ.ஜே.கே. கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தருக்கு எழுதியுள்ளதாகக் கூறப்படும் கடிதம் தமிழ் திரைப்பட உலகில் பெரும்…