சைத்தான் டீசர் வேத மந்திரத்துக்கு எதிர்ப்பு..? பணிந்தார் விஜய் ஆண்டனி
சைத்தான் விஜய் ஆண்டனி நடிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகி தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கிடையில் சைத்தான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களிடமும் ரசிகர்களிடமும்…