'இமைக்கா நொடிகள்' படத்தின் படப்பிடிப்பு வருகின்ற வெள்ளிக்கிழமை (அக்டோபர் 21) முதல் ஆரம்பமாகிறது
சில திரைப்படங்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தரும், சில திரைப்படங்கள் அவர்களுக்கு காதலை ஏற்படுத்தும்….இன்னும் சில திரைப்படங்கள் அவர்களை வயிறு குலுங்க சிரிக்க செய்யும்….ஆனால் ஒரு சில திரைப்படங்கள்…