ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது 'கட்டப்பாவ காணோம்' படத்தின் டிரைலர்
ஒவ்வொரு வகை படங்களும் ஒவ்வொரு தரப்பு ரசிகர்களை ஈர்க்க கூடிய விதத்தில் உருவாகி இருக்கும்…. உதாரணத்திற்கு, காதல், அதிரடி, நகைச்சுவை ஆகிய படங்கள் இளம் ரசிகர்களையும், அனிமேஷன்…