இயக்குனர் ராமின் 'தரமணி' திரைப்படத்தின் பாடல்கள் நவம்பர் 20 ஆம் தேதியும், திரைப்படம் டிசம்பர் 23 ஆம் தேதியும் வெளியாக உள்ளது
ஐ டி தொழிற்சாலைகளின் சொர்க வாசலாக திகழ்ந்து கொண்டிருப்பது ‘தரமணி’ என்பதை அனைவரும் அறிவர்…. ஆனால் இதுவரை யாரும் அறியாத மற்றொரு பக்கமும், தரமணிக்கு இருக்கின்றது….அந்த மற்றொரு…