“செக்ஸூக்கு முன்பு தேசிய கீதம் பாடலாமே”? கருத்தை ஆமோதித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!
திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு இனி தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த…