ரஜினி படத்துக்கு 700 கோடியா..?

Must read


இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டான எந்திரன் “2.ஒ” திரைப்படத்தை மிகுந்த பொருட்ச் செலவில் “லைகா நிறுவனம் தயாரித்து வருகின்றது.
இந்த திரைப்படத்தை முதலில் 250கோடி என சொல்லி தான் கமிட் செய்தார் ஷங்கர் ஆனால் இப்போது இத்திரைப்படத்துக்கு கிட்டத்தட்ட 400கோடி வரை செலவு செய்யவுள்ளார்களாம்.
படப்பிடிப்புக்கு மட்டும் 350கோடியும் அதன்பின் கிராபிக்ஸ் வேலைகளுக்கு 50கோடியும் ஆகுமாம்.
பாகுபலி 2 திரைப்படம் 400 கோடிக்கு விற்றுள்ளதால் இந்த திரைப்படத்தை 700 கோடிக்கு விற்க்கவுள்ளார்களாம் லைகா நிறுவனம்.

More articles

Latest article