VIP -2 படத்தின் பூஜை மற்றும் முதல் காட்சியின் படப்பிடிப்பை இன்று நடிகர் ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார் . இந்த படத்தில் , தனுஷ், அமலா பால் , விவேக் , சரண்யா நடிக்கின்றனர். கூடுதல் தகவலாக சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு நடிகை கஜோல் தமிழ் படத்தில் இந்த படம் மூலம் ரீஎன்ட்ரி …
 
 

 
 
Kajol to act with dhanush in VIP-2 . Kajol to act in a tamil movie after 10 years. Superstar Rajinikanth inaugurates VIP-2 film shoot starring Dhanush, amala paul , Vivek , Saranya and others.