‘சங்கமித்ரா’ இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் முதல் தமிழ் படம்!
இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட இருக்கும் தமிழ்படம் சங்கமித்ரா. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் முதல் தொடங்கப்பட இருக்கிறது. தேனாண்டாள் பிலிம் தயாரிக்கும் 100வது படம்…