கோச்சடையான் தயாரிப்பாளருக்கு அரஸ்ட் வாரண்ட்! லதா ரஜினிக்கு சிக்கல்
கோச்சடையான் பட விளம்பரம் தொடர்பாக அதன் தயாரிப்பாளர் முரளி மனோகருக்கு சென்னை மெட்ரோபாலிடன் விரைவு நீதிமன்றம்-1 அரஸ்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது. 2014ம் ஆண்டு ரஜினிகாந்தின் நடித்த கோச்சடையான்…