Category: சினி பிட்ஸ்

ரஜினி அரசியல் பிரவேஷமா? ஏப்ரல் 2ந்தேதி தெரியும்….

சென்னை, ரஜினி வரும் ஏப்ரல் 2ந்தேதி அவரது ரசிகர்களை சந்திக்கிறார். இதன் காரணமாக தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என…

டி.வி. லைவ்வில் அதிர்ச்சி! ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள்!

தமிழில் நடிகர் அஜீத் நடித்து வெற்றிகரமாக ஓடிய “வீரம்” படம், “கட்டமராயுடு” என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. ஆந்திர சூப்பர் ஸ்டார் பவண்கல்யான் நடித்தார். பெரும்…

பாரதியை அவமானப்படுத்திய டி.ராஜேந்தர், விஜய் சேதுபதி!

இயக்குனர் கே.வி.ஆனந்த இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘கவன்’. இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் டி.ராஜேந்தர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், மடோனா செபாஸ்டின்…

மகாபாரத கருத்து சர்ச்சை: கமலுக்கு, மகள் அப்சரா ஆதரவு

தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், மகாபாரத்தைத இழிவு படுத்தி பேசியதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டின. கமல் மீது சென்னை, குடந்தை, நெல்லை உட்பட சில நகரங்களில் வழக்கு பதிவு…

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘சரவணன் இருக்க பயமேன்’ பட டிரைலர்!

எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துவந்த ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று…

மதம் மாறவில்லை!: சூர்யா விளக்கம்

சென்னை, தான் இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லை என்று நடிகர் சூர்யா விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சூர்யா இஸ்லாமியர்கள் வழிபாட்டு தலத்தில் வழிபாடு செய்வது போன்ற காட்சிகளைக் கொண்ட…

180 கோடி ரூபாய் ஏமாற்றிய ஆடியோ நிறுவனங்கள்! – நியோகி…

“காப்பிரைட்: அதிரவைக்கும் பின்னணிகள்” என்ற கட்டுரையின் இறுதி பாகம் இது. இதில், ஆடியோ நிறுவனங்கள் எப்படி படைப்பாளிகளை ஏமாற்றுகிறது என்பதைப் பார்ப்போம்… செல்ஃபோன்களின் உலகத்தில் நாம் வாழ்ந்து…

ரஜினி பயணம் ரத்து: நிகழ்ச்சியை நிறுத்தியது லைக்கா நிறுவனம்”

ரஜினி நடிக்கும் 2.0 படத்தை த்தயாரிக்கும் லைக்காநிறுவனண், இலங்கையில் 150 தமிழர்களுக்கு வீடுகட்டித்தந்துள்ளது. இதுகுறித்த நிகழ்ச்சிவரும் ஏப்ரல் 9ம் தேதி நடக்க இருந்தது. இதில்நடிகர்ரஜினிகாந்த்கலந்துகொள்வதாகஇருந்தது. ஆனால் அந்நிகழ்ச்சியில்ரஜினி…

ஏழை மக்கள் பொளக்க போறாங்க!: விஷாலை வெளுத்து வாங்கிய நடிகர் ரஞ்சித்

சமீபத்தில் நடிகர் விஷால், சினிமா பார்க்கும் தொகையில் ஒரு சிறுதொகையை சேமித்துவைத்து விவசாயிகளுக்கு கொடுங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதை கடுமையாக விமர்சித்திருக்கிறார் நடிகர் ரஞ்சித்.…

காப்பிரைட்: அதிரவைக்கும் பின்னணிகள்: 3 : நியோகி

கடந்த இரண்டாம் அத்தியாத்தில், ஐ.பி.ஆர்.எஸ். என்றால் என்ன அது எப்படி படைப்பாளிகளை வஞ்சிக்கிறது என்ற அதிர்ச்சி தகவல்களை பார்த்தோம் இந்த அத்தியாத்தில் பி.பி.எல். என்பது பற்றி பார்ப்போம்.…