ஒரு டிக்கெட்டில் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய்: விஷாலுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கண்டனம்!
“ஒரு டிக்கெட்டிலிருந்து விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் தரப்படும் “என்கிற விஷாலின் அறிவிப்புக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர பத்திரி்கையாளர்கள்…