மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கும் ரஜினியின், 2.0 திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்க, ரஜினி, எமி ஜாக்சன் உட்பட பலர் நடிக்கும் 2.0 மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படுவதாக கூறப்படும் இப்படம் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது.

வரும் தீபாளவளி அன்று இப்படம் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் ஷங்கர், “