நடிகர் பாலாஜி, குடிகார சைக்கோ!: மனைவி கதறல்
நடிகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான பாலாஜி மீது அவரது மனைவி நித்யா காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார். அதில், தன்னை பாலாஜி, சாதியைக் குறிப்பிட்டுத் திட்டுவதாகவும் கொடுமைப்படுத்துவதாகவும்…