80 வயதிலும் ஆக்சனில் கலக்கும் ஹாரிஸன் போர்ட்… இண்டியானா ஜோன்ஸ் சீரீஸ் அடுத்த படத்தின் டிரெய்லர் மற்றும் டைட்டில் வெளியானது
இண்டியானா ஜோன்ஸ் படங்களின் வரிசையில் ஐந்தாவது திரைப்படம் 2023 ம் ஆண்டு ஜூன் மாதம் 30 ம் தேதி திரைக்கு வருகிறது. 1981, 1984, 1989, 2008…