Category: சினி பிட்ஸ்

மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தர்  சொத்து ஏலத்துக்கு வந்தது

மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் சொத்துக்கள் ஏலத்துக்கு வந்திருக்கிறது. தமிழகத்தில் பிரபல இயக்குநராக விளங்கியவர் கே.பாலச்சந்தர். ரஜினி, கமல் உள்ளிட்டோரின் குருவாக மதிக்கப்படுபவர். திரைத்துறைக்குப் பிறகு தொலைக்காட்சித் தொடர்களை…

கிண்டலடிக்கும்  வி.சி.க. ரவிக்குமார்: “காலா”  பா.ரஞ்சித் தரப்பு ஆதங்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் ரவிக்குமார், “காலா” படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித்தை முகநூலில் கிண்டல் செய்திருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. “சொன்னாலும் சொல்வார்கள்” என்ற தலைப்பிலான…

காலா படத்தின் சண்டைக்காட்சி சமூக வலைதளத்தில் கசிந்தன!

ரஜினி நடிக்க, பா.இரஞ்சித் இயக்கும் “காலா” திரைப்படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. `கபாலி’ படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி – பா.இரஞ்சித்…

தமிழ் தொழிலதிபர் கதையில் உருவான படத்துக்கு பாக் தடை விதிப்பு

தமிழ் தொழிலதிபர் கதையில் உருவான படத்துக்கு பாக் தடை விதிப்பு கராச்சி பாலிவுட் பிரபலநடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ள பேட்மேன் திரைப்படத்துக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.…

என் ஹீரோக்கள் இவங்கதான்!:    அமெரிக்காவில் கமல் பேச்சு

வாஷிங்டன்: என்னை வித்தியாசமானவன் என்று நான் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால் அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன் என நடிகர் கமல் அமெரிக்க ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் உரையாற்றும்போது தெரிவித்தார்.…

ரஜினி நடித்துள்ள ‘காலா’ ஏப்ரல் 27ல் ரிலீஸ்

சென்னை: ரஜினிகாந்த் நடித்து, வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள காலா திரைப்படத்தில் ஹுமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திர கனி உள்பட பலர் நடித்துள்ளனர். நடிகரும்,…

மணிரத்னம் இயக்கும் புதிய  படம் ‘செக்கச் சிவந்த வானம்’..!

அடுத்த படத்தை இயக்கத் தயாராகிவிட்டார் மணிரத்தினம். இதை தனது சொந்த நிறுவனமான, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார்.…

பாதி நூற்றாண்டுக்கு முன்பான பாலியல் புகார் : பாலிவுட்டில் பரபரப்பு

மும்பை இந்தி நடிகர் ஜிதேந்திரா மீது 50 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் சீண்டல் செய்ததாக ஒரு பெண் இமாசல பிரதேச காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். கேரள நடிகை…

மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அறிஞர்கள் விஞ்ஞானிகளை நாடுவேன்!: கமல்

சென்னை: மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அறிஞர்கள் விஞ்ஞானிகளை நாட இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார். வார இதழ் ஒன்றில் நடிகர் கமல் தொடர் கட்டுரை எழுதி வருகிறார். அதில்,…

27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் எஸ்.பி.பி., யேசுதாஸ்!

பிரபல பின்னணி பாடகர்கள் பாலசுப்ரமணியம், யேசுதாஸ் இருவரும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து பாடலை பாட இருக்கிறார்கள். 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘தளபதி’ படத்தில் ‘காட்டுக்…