Category: சினி பிட்ஸ்

தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர். மகள் கவிதா-வை சந்தித்த சரத்குமார்… தேசிய அரசியலில் கவனம் செலுத்த முயற்சி…

தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் மகளும் அம்மாநில மேலவை உறுப்பினருமான கவிதா எம்.எல்.சி.யை சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் இன்று சந்தித்துப் பேசினார். தெலங்கானா…

சுந்தர்.சி விரைவில் சினிமாவுக்கு முழுக்கு ?

முறைமாமன் படத்தின் மூலம் 1995 ம் ஆண்டு தமிழ் திரையுலகில் நுழைந்தவர் இயக்குனர் சுந்தர் .சி 25 ஆண்டுகளுக்கும் மேலாக மினிமம் பட்ஜெட்டில் பல வெற்றிப் படங்களைக்…

Let’s Get Married : தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் பெயர் வெளியானது …

தோனி எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் (DEPL) நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் முதல் படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. தமிழில் உருவாக இருக்கும்…

பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்!

ஐதராபாத்: தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் நடித்துள்ள பழம்பெரும் நடிகையான ஜமுனா வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று காலமானார். அவருக்கு வயது…

ஜூடோ ரத்னம் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் – ரஜினி நேரில் அஞ்சலி

சென்னை: திரைப்பட சண்டைப் பயிற்சியாளரான ஜூடோ ரத்னம் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் உள்பட பல நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த்…

‘ஜீடோ’ ரத்தினம் உடல் அஞ்சலிக்காக இன்று சென்னை கொண்டுவரப்படுகிறது

1500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய ஜீடோ ரத்தினம் நேற்று தனது சொந்த ஊரான குடியாத்தத்தில் காலமானார். அதிக படங்களில் சண்டை பயிற்சியாளராக இருந்ததற்காக…

கீரவாணி இசையமைத்த ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் அவார்டுக்கு தேர்வு…

கீரவாணி இசையமைத்த ஆர்.ஆர்.ஆர். படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் அவார்டுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த பாடல்கள் பிரிவில் இறுதி ஐந்து பாடல்கள் பட்டியலில் ‘நாட்டு நாட்டு’ பாடலும்…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒருநாள் கூட பங்கேற்காத இளையராஜா…

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நியமன எம்.பி இளையராஜாவின் வருகைப் பதிவு தொடர்பான தகவல்களை நாடாளுமன்ற அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், நடைபெற்று முடிந்த குளிர்கால கூட்டத் தொடரில்…

நடிகரும் இயக்குநருமான E.ராமதாஸ் காலமானார்

சென்னை: நடிகரும் இயக்குநருமான E.ராமதாஸ் மாரடைப்பு காரணமாக காலமானார். இயக்குனராக தமிழ் சினிமாவில் 1986 ஆம் ஆண்டு ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தில் அறிமுகமானார். ராஜா…

‘பரிதாபங்கள்’ கோபி – சுதாகர் நடிக்கும் பட பூஜை…

யூ-டியூபில் பிரபலமாக வலம்வந்து கொண்டிருக்கும் ‘பரிதாபங்கள்’ கோபி – சுதாகர் இருவரும் பெரிய திரைக்கு வருகிறார்கள். பரிதாபங்கள் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விக்னேஷ் எஸ்சி போஸ் தயாரிப்பில்…