யூ-டியூபில் பிரபலமாக வலம்வந்து கொண்டிருக்கும் ‘பரிதாபங்கள்’ கோபி – சுதாகர் இருவரும் பெரிய திரைக்கு வருகிறார்கள்.

பரிதாபங்கள் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விக்னேஷ் எஸ்சி போஸ் தயாரிப்பில் விஷ்ணு விஜயன் எழுதி இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

இந்த படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. இந்தப் படத்தின் பெயர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Go_Su பட அறிவிப்பு குறித்த டீஸர் இன்று வெளியாகி உள்ளது.