‘தர்பார்’ படத்தில் ரஜினியுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் திருநங்கை ஜீவா…!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் ரஜினியுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் திருநங்கை ஜீவா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , லைகா தயாரிப்பில் ரஜினி நயன்தாரா நடிக்கும் படம் ‘தர்பார்’…