இன்று 45-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் விஜய்க்காக அவரது ரசிகர்கள் #happybirthdayTHALAPATHY என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் #என்றும்தலஅஜித் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர்.

இன்று , அதுவும் விஜய் பிறந்தநாளில் இந்த ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் பிறந்தநாளான இன்று அஜித் ரசிகர்கள் #என்றும்தலஅஜித் என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர்.#happybirthdayTHALAPATHY அதற்கு அடுத்த நிலையில் தான் உள்ளது.