நூறு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கும் அளவுக்கு ரஜினி வர்த் இல்லை : பத்திரிகையாளர் பிஸ்மி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். பொங்கலை முன்னிட்டு கடந்த 9ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸானது. உலகம்…