2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை ரஜினி வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். அதை தொழிலாக செய்யவில்லை என்றும், நெருங்கிய நண்பர்களுக்கே வட்டிக்கு கடன் கொடுத்ததாகவும் ரஜினிகாந்த் வருமான வரித்துறையிடம் தெரிவித்துள்ளார். இதனால் ரஜினி மீது வருமான வரித்துறை தொடர்ந்த 3 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இந்த செய்தி வெளியானதும் ட்விட்டரில் நெட்டிசன்கள் தங்கள் பாணியில் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர் , #கந்துவட்டிரஜினி என்கிற ஹேஷ்டேகில் பலரும் ட்வீட் செய்து அதை ட்விட்டரில் டிரெண்டாக்கவிட்டுள்ளார்கள்.

“சேட்டு” வட்டி வாங்கிட்டு இருக்கும் போது, ஒருத்தன் மட்டும் “சேட்டு கிட்டயே” வட்டி வாங்கிட்டு இருந்தான்.

#கந்துவட்டிரஜினி என்று நெட்டிசன்கள் கலாய்க்க துவங்கியுள்ளனர் .

சிஸ்டம் சரியில்லை

 

வட்டிக்கு பணம் கொடுத்தால் எப்படி அதுக்கு பேர் நண்பர்கள்

வட்டினா என்னனு தெரியாத பெரிய தம்பி ரஜினி.