Category: உலகம்

கண்டியில் தொடரும் பதட்டம்: செல்போன்கள் முடக்க அரசு உத்தரவு

கொழும்பு: கண்டி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக நடைபெற்று வரும் மத கலவரத்தை தொடர்ந்து இலங்கை முழுவதும் 10 நாட்கள் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கலவரம்…

சிரியாவில் ரஷ்ய விமான விபத்தில் 32 பேர் பலி

சிரியாவில் ரஷிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 32 பேர் பலியாயினர். சிரியாவின் லடாகியா மாகாணத்தில் ரஷ்ய விமான படைத்தளத்திற்கு சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக…

ஜப்பான் கடற்படை பிரிவு கமாண்டராக பெண் நியமனம்…..முதன்முறையாக வாய்ப்பு

டோக்கியோ: மிகப் பெரிய போர் கப்பல்கள் அடங்கிய ஜப்பான் கடற்படை பிரிவுக்கு முதன் முதலாக பெண் ஒருவர் கமாண்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ‘‘ரியோகோ அஜூமா (வயது 44)…

மதக்கலவரத்தால் எரியும் இலங்கை: தூண்டிவிடும் ராஜபக்சே?

கொழும்பு : இலங்கையில் மூண்டுள்ள சிங்கள- இஸ்லாமிய மத்த்தினரிடையே மூண்டுள்ள மதக்கலவரத்தை முன்னாள் அதிபர் மகிந்த ராஜகபக்ஷே தூண்டி விடுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்து கொழும்பு…

ஃபின்லாந் நாட்டில் ‘மகளிர் மட்டும்’ தீவு

ஹெல்சிங்கி: பெண்கள் மட்டுமே செல்லக் கூடிய ‘சூப்பர் ஷி தீவு’ விரைவில் தொடங்கப்படவுள்ளது. ஃபின்லாந்து கடற்கரை பகுதியில் இதை தொடங்க பெண் தொழிலதிபரான கிறிஸ்டினா ரோத் திட்டமிட்டுள்ளார்.…

சீனத் தயாரிப்பு ஆணுறைகள் மிகச் சிறியதாக இருக்கின்றன!: ஜிம்பாவே சுகாதார அமைச்சர் புகார்

சீனத் தயாரிப்பு ஆணுறைகள் மிகச் சிறியதாக இருக்கின்றன என்று ஜிம்பாவே சுகாதார அமைச்சர் புகார் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான ஜிம்பாவே எய்ட்ஸ் நோயால்…

மத கலவரம்: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

கொழும்பு: கண்டி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக நடைபெற்று வரும் மத கலவரத்தை தொடர்ந்து இலங்கை முழுவதும் 10 நாட்கள் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் சமீபத்தில்…

வரலாற்றில் முதன்முறையாக…. பாகிஸ்தானில் இந்து பெண் எம்.பி.யானார்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெனசிர் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்து குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் ஒருவர் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறை…

வாட்ஸ்அப் : செய்திகளை அழிக்க கால அவகாசம் நீட்டிப்பு

வாஷிங்டன் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் செய்திகளை அழிக்க கொடுக்கப் பட்ட 7 நிமிட கால அவகாசம் ஒரு மணி நேரமாக நீட்டிக்கப் பட உள்ளது. முதலில் வாட்ஸ்அப்…

அமெரிக்கா: 2050ம் ஆண்டில் முதியவர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை வரும்

வாஷிங்டன்: 2050ம் ஆண்டில் குழந்தைகளை வளர்ப்பதற்காக முதியவர்கள் பலர் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை வரும் என்று சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளது. அமெரிக்கர்கள் மற்றும் தொழிற்சாலை சார்ந்த…