Category: உலகம்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ்ஷெரீப் உடல்நிலை மோசம்: பரபரப்பு தகவல்

இஸ்லாமாபாத்: பல்வேறு முறைகேடு சம்பந்தமான வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை பாதிக் கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி…

ஐ.நா. சபையின் பரிந்துரையின்படி வடகொரியாவுக்கு பெட்ரோலியப் பொருட்கள் அனுப்பவில்லை: தென் கொரியா மீது புகார்

சியோல்: ஐ.நா. சபை பரிந்துரையின்படி, கடந்த ஆண்டுக்கான 300 டன் பெட்ரோலியப் பொருட்களை வடகொரியாவுக்கு அனுப்ப தென்கொரியா தவறிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து வடகொரிய என்கே…

இந்தோனேசியா : கடும் வெள்ளத்தால் 8 பேர் மரணம்

ஜாகர்தா கனமழையால் இந்தோனேசியாவில். 8 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். நேற்று இரவு முதல் இந்தோனேசியாவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து…

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலுக்கு அனுமதி அளித்த தாய்லாந்து அரசு

பாங்காக் கடந்த 2014 ஆம் ஆண்டு ராணுவ ஆட்சிக்கு பிறகு மீண்டும் பொதுத் தேர்தலுக்கு அனுமதி அளிக்கும் அறிவிப்பை தாய்லாந்து அரசு மாளிகை வெளியிட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில்…

ஆஸ்திரேலியா ஒப்பன் டென்னிஸ் : செரினா வில்லியம்ஸ் தோல்வி

ஆஸ்திரேலியா ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸ் கால் இறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்துள்ளார். ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸ் போட்டியில் கால் இறுதிச் சுற்று இன்று நடந்தது.…

2014 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ததால் பாஜக வெற்றி: சைபர் குற்றங்களை கண்டறியும் நிபுணர் அம்பலம்

லண்டன்: 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ‘ஹேக்’ (கைப்பற்றப்பட்டு) செய்யப்பட்டு, பெரும் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், இதை அறிந்த பாஜக தலைவர் கோபிநாத்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி: தமிழகத்தை தாய் வழி பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரீஸ் அறிவிப்பு

வாஷிங்டன்: வரும் 2020-ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக, தமிழகத்தை தாய் வழி பூர்வீகமாகக் கொண்ட கலிபோர்னியா செனட் (எம்.பி) கமலா ஹாரீஸ் அறிவித்துள்ளார். தாய் ஷியாமளா…

பணக்கார நாடுகளின் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா!

உலக அளவில் பொருளாதார வளர்ச்சி குறித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளது. இதில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது. உலக நாடுகளின் பொருளாதார…

இன்று விசேஷ சந்திர கிரகணம் : விவரங்கள் இதோ

டில்லி இன்று சூப்பர் பிளட் உல்ஃப் மூன் என்னும் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் உண்டாகிறது.…

காரை மோதி விட்டு மன்னிப்பு கேட்காத இளவரசர் பிலிப் : இங்கிலாந்து பெண் துயரம்

லண்டன் இளவரசர் பிலிப்பின் கார் மோதி ஒரு பெண்ணின் மணிக்கட்டு எலும்பு உடைந்துள்ளது. இங்கிலாந்து நாட்டு மக்கள் அனைவரும் அரச குடும்பத்தின் மீது அன்பும் மரியாதையும் கொண்டவர்கள்…