பங்களாதேஷில் விமானத்தை கடத்த முயன்றவர் நடிகையின் முன்னாள் கணவர்
டாக்கா: பங்களாதேஷில் விமானத்தைக் கடத்த முயன்றவர், நடிகையை விவாகரத்து செய்து மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 24-ம் தேதி பங்களாதேஷிலிருந்து துபாய் செல்லவிருந்த விமானத்தை…