Category: உலகம்

இந்திய விமானப்படை விமான போக்குவரத்து, இணையத்தில் திறந்த நிலையில்…….

சுவீடன் நாட்டைச் சார்ந்த பிளைட் ராடார் நிறுவனம் https://www.flightradar24.com என்ற இணையத்தளத்தின் மூலம் உலகமெங்கும் பயணிக்கும் விமானங்களின் நிகழ்நேர இருப்பிடத்தை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் சேவையை வழங்கிவருகிறது.…

பொருளாதார தடை நீக்க மறுப்பு :  டிரம்ப் – கிம் சந்திப்பு முடிவுக்கு வந்தது

வாஷிங்டன் வட கொரியா கேட்டுக் கொண்டபடி பொருளாதார தடை நீக்கத்துக்கு அமெரிக்க மறுப்பு தெரிவித்ததால் டிரம்ப் – கிம் சந்திப்பு முடிவுக்கு வந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.…

”நமக்கு மற்றுமொரு போர் தேவையில்லை, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள்” – மலாலா வேண்டுகோள்

நமக்கு மற்றுமொரு போர் தேவையில்லை, இந்தியாவும் – பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டுமென தீவிரவாதிகளால் சுடப்பட்ட மலாலா வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 14ம் தேதி…

அபிநந்தன் பிடிபட்டதை நேரில் கண்ட பாகிஸ்தானி முதியவர் பேட்டி

முசாஃபராபாத் விங் கமாண்டர் அபிநந்தன் பிடிபட்டதை நேரில் கண்ட முகமது ரசாக் சவுத்ரி என்பவர் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்திய விமானபடை விமானியான விங் கமாண்டர் அபிநந்தன்…

பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு ஜப்பான் வலியுறுத்தல்

டில்லி: உலகை அச்சுறுத்தி வரும் பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜப்பான் வலியுறுத்தி உள்ளது. கடந்த 14ந்தேதி காஷ்மீர் புல்வாமாவில்…

ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாத அமைப்பை கருப்பு பட்டியலில் சேருங்கள்: ஐ.நா.வுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் கோரிக்கை

நியூயார்க்: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை கருப்புப் பட்டியலில் சேருங்கள் என்று ஐ.நா. சபைக்கு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கி…

ஹெலிகாப்டர் விபத்தில் நேபாள சுற்றுலா அமைச்சர் மரணம்

காத்மண்டு நேபாளத்தில் இன்று ஹெலிகாப்டர் மலையில் மோதி உண்டான விபத்தில் அந்நாட்டு சுற்றுலா அமைச்சர் உள்ளிட 7 பேர் மரணம் அடைந்தனர். இன்று நேபாள நாட்டு சுற்றுலா…

ஜெனிவா போர் ஒப்பந்தப்படி அபிநந்தனை பாக் பத்திரமாக கவனிக்க வேண்டும் : இந்தியா

டில்லி ஜெனிவா போர் ஒப்பந்தப்படி போர்க்கைதியாக பிடிபட்டுள்ள அபிநந்தனை பாகிஸ்தான் நன்கு கவனித்து திருப்பி அனுப்ப வேண்டும் என இந்தியா கூறி உள்ளது. இன்று இந்திய விமானப்படையின்…

அபிநந்தன் நலமாக உள்ளார் : வீடியோ வெளியீடு

இஸ்லாமாபாத் பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் நலமாக உள்ளதாக ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. இன்று இந்திய விமானப்படை விமானம் ஒன்று பாகிஸ்தானால் சுட்டு…

பாகிஸ்தான் – இந்தியா இடையே நல்லுணர்வு நிலவ வேண்டும் : இம்ரான் கான் தொலைக்காட்சி உரை

இஸ்தான்புல் தற்போது நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்வதால் இந்தியா – பாகிஸ்தான் இடையே நல்லுணர்வு நிலவ வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார்.…