Category: உலகம்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது; தென் ஆப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து

லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. முதல் நாளில் தென் ஆப்பிரிக்க அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. டாஸ் வென்ற…

எவரெஸ்ட் சிகரம் உருகுவதால் தென்படும் புதையுண்ட உடல்கள்

காத்மண்ட்: பருவநிலை மாற்றம் காரணமாக எவரெஸ்ட் சிகரம் உருகுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் புவி வெப்பமயமாதல், காற்று மாசு காரணமாக பனி மலைகள்…

நிரவ் மோடியின் காவல் ஜூன் 27 வரை நீட்டிப்பு : லண்டன் நீதிமன்றம் உத்தரவு

லண்டன் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் கைதான நிரவ் மோடியின் காவலை ஜூன் 27 வரை லண்டன் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்லாயிரக்கணக்கான…

அமெரிக்கா – சீனா வர்த்தகப்போரில் ஹவாய் (Huawei) நிறுவனத்திற்கு மரணஅடி

அமெரிக்கா – சீனா வர்த்தகப்போரில் அமெரிக்கா சீனாவில் சார்ந்த 70 நிறுவனங்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் அமெரிக்காவில் இருந்து எந்த நிறுவனமும் தடை செய்யப்பட்ட நிறுவனங்களோடு வர்த்தக…

இந்து மருத்துவருக்கு எதிராக பாகிஸ்தானியர் கலவரம் – இந்துக் கடைகள் எரிப்பு

புலாதியோன், பாகிஸ்தான் பாகிஸ்தானில் இஸ்லாமிய கடவுளை நிந்தனை செய்ததாக ஒரு இந்து மருத்துவர் மீது குற்றம் சாட்டி நடந்த கலவரத்தில் பல இந்துகள் கடைகள் எரிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான்…

கூட்டணி அமைக்க முடியாத நேதன்யாகு : இஸ்ரேலில் மீண்டும் தேர்தல்

டெல் அவிவ் இஸ்ரேல் நாட்டில் பிரதமர் நெதன்யாகுவால் கூட்டணி அமைக்க முடியாததால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. இஸ்ரேல் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம்…

ஸ்காட் மாரிசன் மீண்டும் ஆஸ்திரேலிய பிரதமராக பதவி ஏற்பு

கான்பரா இன்று மீண்டும் ஆஸ்திரேலிய பிரதமராக ஸ்காட் மாரிசன் பதவி ஏற்றுக்கொண்டார். கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் ந்டந்த நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய ஆளும் கட்சியான லிபரல் கட்சியின்…

பிலிப்பைன்ஸ் : படிப்பை முடிக்கும் ஒவ்வொரு மாணவரும் 10 மரங்கள் நட வேண்டும்

மணிலா படிப்பை முடிக்கும் ஒவ்வொரு மாணவரும் தலா பத்து மரங்கள் நடவேண்டும் என்னும் சட்ட மசோதா பிலிப்பைன்ஸ் நாட்டில் இயற்றப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் மரங்கள் வெட்டப்படுவதும்…

எனது படந்தை அரசு அலுவலகத்தில் மாட்ட வேண்டாம் : உக்ரைன் ஜனாதிபதி உத்தரவு

கியுவ் உக்ரைன் நாட்டின் புதிய அதிபரான வொளோடிமிர் செலரிஸ்கி தனது புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் மாட்டக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வொளோடிமிர்…

ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை: டோக்கியோவில் டிரம்ப் பேட்டி

டோக்கியோ: ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என்று ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர், ஜப்பான் மன்னர் நாருஹிட்டோவை மற்றும் பிரதமரை சந்தித்தபின் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொலால்ட…