Category: உலகம்

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட முடிவு: வட, தென் கொரிய தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் பாராட்டு

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட உறுதிமேற்கொண்டு கூட்டறிக்கை வெளியிட்டுள்ள வட – தென்கொரிய தலைவர்களுக்கு அமெரிக்க குடியரசுதலைவர் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரிய போருக்கு…

இந்தியாவும், சீனாவும் இணைந்து ஆப்கனுக்கு உதவி

பெய்ஜிங்: இந்தியாவும், சீனாவும் இணைந்து ஆப்கானிஸ்தானில் பொருளாதார திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆப்கனில் பொருளாதார திட்டங்களை செயல்படுத்த பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும்…

அமெரிக்காவில் நிதி மோசடி….இந்தியர் உள்பட 2 பேருக்கு 4 ஆண்டு சிறை

வாஷிங்டன்: நிதி மோசடி வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் உள்பட 2 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேபாஷிஸ்…

கொடூர நோய் தாக்கி அமெரிக்க மாடல் அழகி உயிரிழப்பு

வாஷிங்டன்: 2ம் உலகப் போரின் போது அமெரிக்காவுக்காக மாடல் அழகி ரெபாக்கா ஜேனிம் பணியாற்றினர். முதுமை பருவத்தில் டெமிண்டியா பிரச்சினை காரணமாக ஜார்ஜியா மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…

கொரிய நாடுகளின் சமரசத்துக்கு முக்கிய பங்காற்றிய தென்கொரியா உளவுத் துறை தலைவர்

சியோல்: தென்கொரியா, வட கொரியா தலைவர்கள் இடையே நேற்று நடந்த வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளிடையே சுமூக உறவு ஏற்பட்டுள்ளது. சுமார் 20…

மோடி – ஜி ஜின்பிங்: படகு சவாரியின்போது இரு நாட்டு தலைவர்கள் பேச்சு வார்த்தை

பீஜிங்: சீனாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடி, அங்கு சீன பிரதமருடன் இன்று 2வது நாளாக படகு சவாரி செய்த நிலையில் பேச்சு வார்த்தை…

காஸாவில் மீண்டும் துப்பாக்கி சூடு: இஸ்ரேல் படைகள் சுட்டதில் 3 பாலத்தீனர்கள் பலி

காஸா: காஸா எல்லை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழந் துள்ளனர். இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தங்களின் சொந்த வீடுகளில் குடியேற…

சவுதி: 4 மாதத்தில் 48 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ரியாத்: மரண தண்டனை விதிப்பதில் சவுதி அரேபியா முன்னிலையில் இருக்கிறது. இதற்கு உலக நாடுகள் பலவும் கவலை தெரிவித்துள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், போதை பொருள்…

அமெரிக்காவில் டிரம்ப் மனைவிக்கு மெழுகு சிலை அமைப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச் சேவையில் ஈடுபடும் பிரபலமானவர்களுக்கு மெழுகு சிலை வைக்கப்படும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த…

விஜய் மல்லையாவுக்கு எதிரான ஆவணங்களை லண்டன் நீதிமன்றம் ஏற்பு

லண்டன்: ரூ.9 ஆயிரம் வரை வங்கிகளில் கடன் மோசடி செய்த விஜய்மல்லையா லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை இந்தியா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து…