Category: உலகம்

அரையிறுதியில் ரோஜர் ஃபெடரரை சந்திக்கும் ரஃபேல் நாடல்

பாரிஸ்: தற்போது நடைபெற்றுவரும் ஃபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிப் போட்டியில், ரஃபேல் நாடல், தன்னை எதிர்த்து விளையாடிய கெய் நிஷிகோரியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம்…

உலகக்கோப்பை கிரிக்கெட்2019: இந்தியா – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டம் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெறுகிறது. இது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.…

பலாத்காரம் செய்த இங்கிலாந்து வாழ் இந்தியருக்கு 7 வருட சிறை தண்டனை

லண்டன் பலாத்கார குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இங்கிலாந்து வாழ் இந்தியர் ஒருவருக்கு 7 வருட சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அஜய் ராணா என்னும் இந்தியர் இங்கிலாந்து தலைநகர் லண்டன்…

முன்னாள் நைஜீரிய சர்வாதிகாரி கொள்ளையடித்த 267 மில்லியன் டாலர் மீட்பு

ஜெர்ஸி: முன்னாள் நைஜீரிய சர்வாதிகாரி சானி அபாச்சாவின் ஜெர்ஸி வங்கி கணக்கிலிருந்து 267 மில்லியன் டாலர் பணம் மீட்கப்பட்டுள்ளது. 1993-1998-ம் ஆண்டு இறக்கும் வரை நைஜீரியாவில் ஆட்சியில்…

இந்திய அணியின் பத்திரிகையாளர் சந்திப்பை புறக்கணித்த லண்டன் பத்திரிகையாளர்கள்

லண்டன்: இந்திய அணி ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பை லண்டன் பத்திரிகையாளர்கள் புறக்கணித்தனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்த்திரி ஆகியோர் பத்திரிகையாளர்களை…

அமெரிக்காவில் கல்வி, வேலை வாய்ப்புக்கான சூழல் சரியில்லை: சீன மாணவர்கள் கவலை

நியூயார்க்: கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெறுவதற்கான சூழல் திருப்திகரமாக இல்லை என சீன பட்டதாரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் மீது…

நியூயார்க் : எரிச்சல் அடைந்தோர் நிம்மதிக்காக சாலை ஓர குத்தும் பைகள்

நியூயார்க் நியூயார்க் நகர மக்களில் மன எரிச்சல் அடைந்தோருக்காக குத்தும் பைகள் சாலையில் வைக்கபட்டுள்ளன. உலகெங்கும் உள்ள பல நகரங்களில் மாசு, போக்குவரத்து நெரிசல், மக்கள் நெரிசல்,…

கடந்த 90 ஆண்டுகளில் 300 பேரை பலிகொண்ட எவரெஸ்ட் சிகரம்!

காத்மண்டு: சுமார் 8,848 மீட்டர் (கிட்டத்தட்ட 9 கி.மீ) உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைய வேண்டுமென்பது, உலகிலுள்ள ஒவ்வொரு மலையேற்ற வீரரின் கனவாகவே இருக்கும்.…

விமானத்தில் விரிசல் விட்டதால் ஏர் இந்தியா விமானம் நிறுத்தப்பட்டது.

சான்பிரான்சிஸ்கோ இந்திய அரசின் விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் போயிங் 777 ரக விமானத்தில் கதவின் அருகே விரிசல் காணப்பட்டதால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசு…

உலகக் கோப்பை கிரிக்கெட்2019: காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சார் வீரர் லுங்கி நிகிடி விலகல்

லண்டன்: காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க வீரர் லுங்கி நிகிடி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளார். இது…