Category: உலகம்

கிறிஸ் பிராட் கரம் பிடித்தார் அர்னால்டு மகள் கேத்ரின் ஸ்வார்ஸ்நெகர்…!

ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் அர்னால்டு ஸ்வார்ஸ்நெகரின் மகள் கேத்ரின் ஸ்வார்ஸ்நெகருக்கும் நடிகர் கிறிஸ் பார்ட்-க்கும் நேற்று அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே இத்திருமணத்தில்…

மாலத்தீவு அதிகார வர்க்கத்திற்கு பயிற்சியளிக்கவுள்ள இந்தியா!

புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி சிவில் சர்வீஸ் பயிற்சி நிறுவனமான, சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையம்(NCGG), மாலத்தீவு சிவில் சர்வீஸ் கமிஷனுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன்படி,…

தனுஷின் இனிமையான குரலில் வெளியானது Engleesu Lovesu பாடல்…!

https://www.youtube.com/watch?v=YbByGNevgc0 நடிகர் தனுஷ்-ன் முதல் சர்வதேச திரைப்படமான “எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்” வரும் ஜூன் 21-ஆம் ‘பக்கிரி’ என்னும் பெயரில் தமிழ் மொழியில் வெளியாகிறது…

இந்தியாவிலிருந்து இந்தாண்டு ஹஜ் யாத்திரை செல்வோரின் எண்ணிக்கை 2 லட்சம்!

மும்பை: இந்தியாவிலிருந்து அதிகளவாக இந்த ஆண்டு 2 லட்சம் முஸ்லீம் யாத்ரிகர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளார்கள் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி…

ஓடும் விமானத்தில் அவசர கதவை திறந்த பாகிஸ்தானியப் பெண்

மான்செஸ்டர் ஓடும் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானத்தில் கழிவறை என நினைத்து அவசரக் கதவை ஒரு பாகிஸ்தான் பெண் திறந்ததால் பதட்டம் ஏற்பட்டது. பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் என்பது…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண வந்துள்ள விஜய் மல்லையா

லண்டன் இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை காண விஜய் மல்லையா வந்துள்ளார். இந்தியாவின் பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா வங்கிகளில்…

சௌதி அரேபியா : 13 வயதில் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு தூக்கு தண்டனை

ரியாத் தனது 13 வயதான போது கைதுசெய்யப்பட்ட முர்தாஜா குவெரிஸ் என்னும் 18 வயது இளைஞருக்கு தூக்கு தண்டனை வழங்கபட உள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த முர்தாஜா…

ரயில்வே ஆற்றுப் பாலத்தின் பெரும்பகுதியை அபேஸ் செய்த திருடர்கள்

மாஸ்கோ: ரஷ்யாவின் ஆர்க்டிக் பிராந்தியத்தில் உலோகத்தாலான ஒரு ரயில்வே ஆற்றுப் பாலத்தின் பெரிய பகுதியை திருடர்கள் திருடிச் சென்ற விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் ஆர்க்டிக்…

நிலவு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய கண்டுபிடிப்பு!

வாஷிங்டன்: செவ்வாயின் ஒரு பகுதிதான் நிலவு என்ற அமெரிக்க அதிபரின் கருத்தால், வானியல் ஆர்வலர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். “நாம் செலவு செய்துவரும் பெரும் தொகையின்பொருட்டு, நாம் 50…

சீனாவை பின்னுக்குத் தள்ளிய ‘மேட் இன் பங்களாதேஷ்’ : ஆச்சரியத்தை ஏற்படுத்தும் பொருளாதார வளர்ச்சி

டாக்கா: மேட் இன் சைனா என்பது எல்லாம் பழைய கதை. மேட் இன் பங்களாதேஷ் என்பது தான் புதிய அத்தியாயமாக தொடங்கியிருக்கிறது. பங்களாதேஷில் குறைந்த சம்பளத்துக்கு தொழிலாளர்கள்…