Category: உலகம்

மற்றொரு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி மீண்டும் கைது: ஊழல் தடுப்பு அமைப்பு நடவடிக்கை

இஸ்லமாபாத்: பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை, அந்நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு மற்றொரு வழக்கிலும் கைது செய்துள்ளது.…

நான் வட கொரியாவுக்கு வந்ததால் ஆனந்த கண்ணீர் சிந்தும் மக்கள் : டிரம்ப்

வாஷிங்டன் வடகொரியா நாட்டுக்கு சென்று அமெரிக்க அதிபர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு நிகழ்த்தியது குறித்து டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். வட கொரியா மற்றும்…

பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்தியக் கைதிகள் விவரம்! இந்திய அரசிடம் ஒப்படைப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் வாடும் 261 இந்தியக் கைதிகளின் பட்டியலை பாகிஸ்தான் அரசு இந்திய அரசிடம் வழங்கி உள்ளது. புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது…

நாமே உருவாக்கும் இன்சுலின் அமெரிக்காவில் open insulin புதிய திட்டம்

அமெரிக்காவில் நீரிழிவு நோய் என்பது மிக அதிகமான செலவினங்களை கொண்டதாக இருக்கிறது. அமெரிக்காவின் மொத்த உடல்நலன் சார்ந்த வருமானம் 327 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதில் 15…

அதிநவீன போர் விமானங்களை வளைகுடாவிற்கு அனுப்பிய அமெரிக்கா!

வாஷிங்டன்: வளைகுடாவின் கத்தார் பகுதிக்கு தனது F-22 ஸ்டெல்த் போர் விமானங்களை முதன்முதலாக அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா. இதன்மூலம், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்கப் படையின் வலிமை பெரியளவில்…

ஆப்கானிஸ்தான் அமெரிக்க தூதரகம் அருகே பயங்கர குண்டுவெடிப்பு! 68 பேர் காயம்

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே இன்று காலை பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் 68 பேர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி…

புலம்பெயர்ந்தோர் முகாமில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! டிரம்ப் நிர்வாகத்துக்கு மாவட்ட நீதிபதி

நியூயார்க்: அமெரிக்காவில்உள்ள புலம் பெயர்ந்தோர் நல்வாழ்வு முகாமில் உள்ளவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்ய டிரம்ப் நிர்வாக அதிகாரிகளுக்கு மாவட்ட நீதிபதி அதிரடி உத்தரவு…

வடகொரிய எல்லைக்குள் நடந்து சென்று அதிபர் கிம் ஜாங்கை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பான்முன்ஜம்: வடகொரிய எல்லைப் பகுதிக்குள் நடந்து சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து கை குலுக்கிப் பேசினார். 1950-53-ம்…

இரு கொரிய நாடுகளின் எல்லையில் சந்தித்துக்கொண்ட தலைவர்கள்..!

சியோல்: இரு கொரிய நாடுகளுக்கும் இடைபட்ட ராணுவமயமற்ற பகுதியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். இது…

ஆடை அணிந்த பெண்களை நிர்வாணமாக மாற்றும் சாஃப்ட்வேரை நிரந்தரமாக கைவிட முடிவு

கலிபோர்னியா: கடும் எதிர்ப்புக்கு மத்தியில், ஆடை அணிந்த பெண்களை முழு நிர்வாணமாக மாற்றும் சாஃப்ட்வேரை கைவிட அதனை உருவாக்கியவர் முடிவு செய்துள்ளார். ஆடை அணிந்த பெண்களை முழு…