Category: உலகம்

கொள்ளையடித்த பணத்தை கொடுத்து விட்டு நாட்டை விட்டு வெளியேறுங்கள் : இம்ரான் கான்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்க்கட்சி தலவர்கள் ஆசிஃப் அலி சர்தாரி, மற்றும் நவாஸ் ஷெரீஃப் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப்…

விமானத்தின் லேண்டிங் கியர் பகுதியிலிருந்து கீழே விழுந்த இறந்த நபர்?

லண்டன்: விமானத்தின் லேண்டிங் கியர் பகுதியிலிருந்து கீழே தவறி விழுந்து ஒருவர் பலியானதாக லண்டன் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கென்யா ஏர்வேஸ் விமானம் ஒன்று, லண்டன் ஹீத்ரு…

பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் கைது – அரசியல் பழிவாங்கல்?

லாகூர்: பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுள் ஒருவரான ரானா சனாவுல்லா, போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் – நவாஸ்…

பாகிஸ்தானை மீட்க கத்தார் நீட்டும் உதவிக்கரம்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அந்நிய செலாவணி மதிப்பை பாதுகாக்கும் பொருட்டு, கத்தார் நாட்டிலிருந்து தருவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையின் ஒரு பகுதி, பாகிஸ்தானுக்கு வந்தடைந்துள்ளதாக…

இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பில் கவனக்குறைவாக இருந்த 2 உயர் அதிகாரிகள் கைது

கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக, இலங்கை பாதுகாப்புத் துறை முன்னாள் செயலாளர் ஹேமஸ்ரீ, சஸ்பெண்ட் ஆன காவல் துறை தலைவர் புஜித்…

இந்தியாவுக்கு அனுப்பும் இங்கிலாந்தின் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா தாக்கல் செய்த அப்பீல் வழக்கு ஏற்பு

லண்டன்: வங்கி மோசடி வழக்கு தொடர்பாக இந்தியாவுக்கு அனுப்பும் இங்கிலாந்து அரசின் உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்ய விஜய் மல்லையாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த…

சுறா மீன்களை வர்த்தக ரீதியாக பிடிக்க 33 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் ஒப்புதல்

டோக்யோ சுமார் 33 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் நாட்டில் வர்த்தக ரீதியாக சுறா மீன்களை பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் சுறா மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை…

நாடு கடத்தல் : மல்லையாவின் மேல் முறையீட்டு மனு மீது இன்று விசாரணை

லண்டன் தம்மை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என தொழிலதிபர் விஜய் மல்லையா அளித்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது. பிரபல இந்திய தொழிலதிபரான விஜய்…

தாய், தந்தை இருவருக்கும் 26 வாரங்கள் மகப்பேறு விடுமுறை :  நோவார்டிஸ் மருந்து கம்பெனி அறிவிப்பு

பாசெல், ஸ்விட்சர்லாந்து சர்வதேச மருந்து தயாரிக்கும் நிறுவனமான நோவார்டிஸ் தங்கள் நிறுவன ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு 26 வார மகப்பேறு விடுமுறை அளிக்க உள்ளது. ஸ்விட்சர்லாந்து…

சமூக வலைதளங்களை மேம்படுத்த வழிகாட்டு நெறிமுறை வெளியீடு: இங்கிலாந்து தலைமை சர்ச் நடவடிக்கை

லண்டன்: சமூக வலைதளங்களை மேம்படுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளின் முதல் பகுதியை இங்கிலாந்து தலைமை சர்ச் வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களால் உலகம் முழுவதும் நன்மையும் கிடைத்திருக்கிறது. தீமையும்…