தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 312 பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை
காட்மண்டு நேபாளத்தில் நடந்து முடிந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 174 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 312 பதக்கங்கள் வென்றுள்ளது. நேபாள நாட்டின் காட்மண்டு மற்றும் பொக்காரா…