Category: உலகம்

கொரோனா : இந்தியாவிடம் மருந்து அனுப்ப கோரிக்கை விடுத்த அமெரிக்கா

வாஷிங்டன் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானோருக்கு வழங்க ஹைட்ராக்ஸிக்ளோரோகுவின் மாத்திரைகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா கோரி உள்ளது. கொரோனாவால் அமெரிக்காவில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை அமெரிக்காவில்…

கொரோனா பாதிப்பு 12 லட்சத்தைத் தண்டியது : நேற்று 84000க்கு மேல் புதிய நோயாளிகள்

வாஷிங்டன் நேற்று 84,811 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை,, 12,01,473 ஆகி உள்ளது. உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84811 அதிகரித்து…

90 வயதிலும் தளராத கார்பந்தய வீரர்… 3வது மனைவி மூலம் 4வது குழந்தை

ப்ரசிலியா : பார்முலா ஒன் கார் பந்தயத்தில் மாற்றத்தை உண்டாக்கி 1978 முதல் 2017 வரை அதன் செயல் தலைவராக இருந்து சிறப்பாக செயலாற்றியவர் பெர்னி எகில்ஸ்டோன்.…

ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட முகக்கவசங்கள்: ரஷ்ய பத்திரிகை தகவல்

வாஷிங்டன்: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ரஷ்யாவில் இருந்து ஏராளமான முகக்கவசங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக ரஷ்யாவால் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள்…

டிரம்புக்கு எதிராக ராணுவ வீரர்கள் போர்க்கொடி ? கேப்டன் கோஸியருக்கு ஆதரவு… வீடியோ

வாஷிங்டன் : அமெரிக்க போர்க்கப்பலான தியோடர் ரூஸ்வெல்டின் கேப்டன் பிரட் கோஸியர் தனது கப்பலில் உள்ள பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இந்த கப்பலில் உள்ள…

குவைத்தில் கொரோனாவுக்கு முதல் பலி…. 46வயது இந்தியர்…

குவைத் நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுதான் அந்நாட்டின் முதல் உயிரிழப்பு. உயிரிழந்துள்ள நபர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. உலக நாடுகளை…

கொரோனாவில் இருந்து காக்க பொது இடங்களில் முகக்கவசங்கள் அணியும் நடைமுறை: ஆதரிக்கும் உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைவரும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது. கொரோனா வைரசை பரவாமல் இருக்கும் வண்ணம்…

உமர்ஷேக்கை விடுதலை செய்த பாகிஸ்தான் : உலக மக்கள் எதிர்ப்பு

ஐதராபாத், பாகிஸ்தான் பாகிஸ்தானின் ஐதராபாத் சிந்து உயர்நீதிமன்றம் உமர்சையது ஷேக் உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்ததால் உலக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2002…

கொரோனா தொற்று இல்லை – அலுவலகம் வந்தார் ஜெர்மன் அதிபர்!

பெர்லின்: தனக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியான நிலையில், அலுவலகம் வந்து பணிகளை மேற்கொண்டார் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல். கடந்த மார்ச் மாதம் 20ம்…

கொரோனா உயிரிழப்பு: 3 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியது சீனா…

பீஜீங்: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ள சீனா, கொரோனா பாதிப்பை தடுக்கும் பணியின்போது, உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும்…