சுகாதார சேவைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த போரிஸ் ஜான்சன்
லண்டன்: கொரோனா தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பினார். இரு வாரங்களுக்கு முன் கரோனா தொற்றால் போரிஸ் ஜான்சன் பாதிக்கப்பட்டிருப்பது…