கட்டுப்பாட்டிற்குள் வந்த கொரோனா – ஊரடங்கை தளர்த்துகிறது ஜெர்மனி
பெர்லின்: கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதால், அடுத்த வாரம் முதல், ஜெர்மன் நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அந்நாட்டு…