அமெரிக்கா : வெளிநாட்டு மாணவர் விசா ரத்து அறிவிப்பைத் திரும்பப் பெற்ற டிரம்ப்
வாஷிங்டன் அமெரிக்காவில் ஆனலைன் மூலம் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர் விசா ரத்து அறிவிப்பை அதிபர் டிரம்ப் திரும்பப் பெற்றுள்ளார். உலகெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…