டிரம்ப், அமைச்சர் வில்பருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் டிக்டாக் நிறுவனம் வழக்கு..!
வாஷிங்டன்: டிரம்ப், அமெரிக்க அமைச்சர் வில்பருக்கு எதிராக அமெரிக்க நீதி மன்றத்தில் டிக்டாக் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது. டிக்டாக் நிறுவனமானவது, அமெரிக்கா பயனாளர்களின் தகவல்களை சீனாவிடம் பகிர்வதாக…