ஆஸ்திரேலியா – ஊரடங்கை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான மெல்போர்னில், கொரோனா ஊரடங்கை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவில், விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பாதிப்பு மற்ற பகுதிகளைக்…