Category: உலகம்

ஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு

அஸ்ட்ராஜெனிகாவின் தடுப்பூசி வயதானவர்களுக்கும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளது. ஆஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த தடுப்பூசி, வயதானவர்களுக்கு வைரஸ் எதிர்ப்பு புரோட்டீன்களான ஆன்டிபாடிகள்…

இஸ்ரோவின் துணை நிறுவனம் ஆன்ட்ரிக்ஸ் – இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்பரேஷன் என்ற நிறுவனம், இந்தியாவின் தனியார் நிறுவனமான டேவாஸ் மல்டிமீடியா என்ற நிறுவத்திற்கு 1.2…

20 ஆண்டுகளுக்கு பிறகும் சமாதான பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு சமமான இடமில்லை

நியூயார்க்: சமாதான பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு சமமான பங்களிப்பை கோரும் தீர்மானத்தின் 20-ஆம் ஆண்டு நினைவு தினத்தின்போது, பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் அமைப்பின் தலைவர், அதன் அமலாக்கம் தோல்வியுற்றது…

இஸ்லாமிய புனிதத் தலம் மெக்கா மசூதி மீது கார் மோதல் : ஓட்டுநர் கைது

மெக்கா இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா மசூதி மீது காரை மோதி விபத்துக்குள்ளாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா சவுதி அரேபியாவில் உள்ளது.…

குளிர்சாதன சேமிப்பு வசதி பற்றாக்குறை சுமார் 30 லட்சம் பேர் கொரோனா தடுப்பு மருந்து பெறுவதைப் பாதிக்கலாம்: ஆய்வு

தயாரிப்பு நிலையங்களில் இருந்து மருத்துவமனையில் நோயாளிக்கு செலுத்தப்படும் வரையிலான ஒரு தடுப்பு மருந்தின் பயணம் மற்றும் நோக்கம், குளிர்சாதன சேமிப்பு வசதி இல்லாமல் இருக்கும் பல கிளினிக்குகளில்…

துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு, 800 பேர் காயம்…

இஸ்தான்புல்: மேற்காசிய நாடான துருக்கி, கிரிஸ் நாடுகளில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி கடற்கரை மற்றும் கிரேக்க தீவான சாமோசுக்கு இடையே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்,…

இலங்கையின் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் – 30 ஆண்டுகளுக்குப் பிறகான அவர்களின் வாழ்க்கை?

யாழ்பாணம்: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர், சில அரசியல் காரணங்களுக்காக தங்களின் பூர்வீகப் பகுதிகளிலிருந்து(வடக்கு இலங்கை) வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களின் வாழ்க்கை, இத்தனை…

துருக்கியில் நில நடுக்கம் : ரிக்டரில் 7.0 பதிவானது

இஸ்மிர் துருக்கி நாட்டின் இஸ்மிர் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவாகி உள்ளது. துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள இஸ்மிர் நகரில் இன்று…

வாழ்நாள் முழுவதும் சீன அதிபராகத் தொடர விரும்பும் ஜி ஜின்பிங்

பீஜிங் நடந்து முடிந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டு மாநாட்டில் ஜி ஜின்பிங் மேலும் 15 வருடங்களுக்கு சீன அதிபராகத் தொடர கட்சி ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவின் அதிபராகக்…

பிரான்ஸ் கத்திக்குத்து குறித்த மலேசிய முன்னாள் பிரதமர் கருத்து : டிவிட்டரில் சர்ச்சை

கோலாலம்பூர் பிரான்ஸ் நாட்டில் நடந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து மலேசியப் பிரதமர் டிவிட்டரில் தெரிவித்த கருத்து சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் உள்ள…