Category: உலகம்

அமெரிக்காவில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் என அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர் குடியிருப்புகளுக்கு முதலில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கொடுக்கப்படும் என்று உயர்அதிகாரமுள்ள அமெரிக்க அரசாங்க குழு அறிவித்துள்ளது. ஃபைசர்…

குவைத் முழுவதும் உள்ள குடிமக்களுக்கும் வெளிநாட்டினருக்கும் இலவசம்…

குவைத்: குவைத் முழுவதும் உள்ள குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா அறிவித்துள்ளார்.…

புதிய தொழிலாளர் சீர்திருத்தங்களை நோக்கி நகர்ந்த செளதி அரேபியா!

ரியாத்: செளதி அரேபியாவில் மரணமடைந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வாரிசுகளுக்காக கோரப்பட்ட 31 மில்லியன் ரியால்கள் மதிப்பிலான தொகை செட்டில் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மனித வளங்கள் மற்றும்…

இம்மாதம் 29 வரை நிரவ் மோடியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு : லண்டன் நீதிமன்றம்

லண்டன் இம்மாதம் 29 வரை நிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப்…

முப்பது ஆண்டுகளுக்கு பிறகு சீனாவுக்கு இந்திய அரிசி ஏற்றுமதி

பீஜிங் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா இந்திய அரிசியைக் கொள்முதல் செய்துள்ளது. இந்தியா உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி நாடாகும். இந்தியாவில் இருந்து பாசுமதி அரிசி…

இன்னும் அறு ஆண்டுகளில் செவ்வாய்க்கு மனிதன் செல்லக்கூடும் : ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர்

ஜெர்மனி இன்னும் 4 முதல் 6 ஆண்டுகளில் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டம் சாத்தியமாகும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். தனியார் நிறுவனமான…

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் முள்ளங்கி வளர்க்கும் நாசா

வாஷிங்டன் முழுவதும் புவியீர்ப்பு இல்லாத சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் நாசா முள்ளங்கி வளர்த்து சாதனை புரிந்துள்ளது. நாசாவின் சர்வ தேச விண்வெளி ஆய்வு நிலையம் புவியீர்ப்பு…

சேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…

சான்பிரான்சிஸ்கோ: பேஸ்புக் வாடிக்கையாளர் சேவை தளமான கஸ்டமரை (Kustomer) ஒரு பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. வாடிக்கையாளர் சேவை தளங்கள் மற்றும் சாட்போர்டுகளில் நிபுணத்துவம் வாய்ந்த கஸ்டமர் என்னும்…

உலக அளவில் கொரோனாவின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருகிறது – WHO

சுவிட்சர்லாந்து: உலக அளவில் கொரோனாவின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருகிறது, ஆனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின்…

ரஷியாவில் கட்டுக்கடங்காத கொரோனா தொற்று: ஒரேநாளில் 569 பேர் பலி

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணி நேரத்தில் புதியதாக 26,402 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ரஷியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும்…