Category: உலகம்

சவுதி இளவரசர் – கத்தார் அமீர் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

அல் உலா. சவுதி அரேபியா சவுதி அரேபியப் பட்டத்து இளவரசர் மற்றும் கத்தார் அமீர் ஆகியோர் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. கடந்த 2017 ஆம் வருடம்…

ரஷியாவில் 60 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி: ஒரே நாளில் 518 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்குகிறது. அந்நாட்டில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் சில மாதங்களாக மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில்…

‘பூமிக்கு வெகு அருகில் வந்து சென்ற ஏலியன்களின் பறக்கும் தட்டு’ ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் பரபரப்பு

ஹார்வர்ட் பல்கலைக்கழக வானியலாளர் அவி லோப், 2017 ம் ஆண்டில் பூமிக்கு நெருக்கமாக, விண்வெளியில் ஒரு வேற்று கிரக பொருள் வந்து சென்றதாக கூறியுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழக…

கொரோனா தடுப்பூசியில் இஸ்ரேல் முன்னிலை

இஸ்ரேல்: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புதிய தரவுகள் படி கொரோனா தடுப்பூசியில் மற்ற நாடுகளைவிட இஸ்ரேல் முன்னிலை வகித்துள்ளது. இஸ்ரேல் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி முதல்…

இந்தியாவிடமிருந்து அரிசி இறக்குமதி செய்யும் வியட்நாம் – இந்த ஆச்சர்யத்திற்கு காரணம்..?

புதுடெல்லி: உலகின் மூன்றாவது பெரிய அரிசி ஏற்றுமதியாளரான வியட்நாம், பல பத்தாண்டுகள் கழித்து, முதன்முறையாக இந்தியாவிடம் இருந்து அரிசி வாங்க துவங்கியுள்ளது. உலக அரிசி வணிகத்தில், இந்தியாவின்…

தொழிலாளர் யூனியன் துவக்கியுள்ள கூகுள் நிறுவனத்தின் அமெரிக்க ஊழியர்கள்!

லாஸ்ஏஞ்சலிஸ்: அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இணைந்து ‘தொழிலாளர் யூனியன்’ துவக்கியுள்ளனர். இதுகுறித்து கூறப்படுவதாவது; இந்த யூனியனுக்கு ‘ஆல்ஃபபெட் தொழிலாளர் யூனியன்’ என்று…

சீனாவின் அலிபாபா நிறுவனர் ஜாக் மா 2 மாதங்களாக திடீர் மாயம்? கேள்வி எழுப்பும் சர்வதேச நாடுகள்

பெய்ஜிங்: பிரபல சீன தொழிலதிபரும், அலிபாபா நிறுவன தலைவருமான ஜாக் மா காணவில்லை என்று புகார் எழுந்துள்ளது. அலிபாபா என்னும் நிறுவனத்தை தொடங்கி உலகம் முழுவதும் பெரிய…

பாகிஸ்தானில் வரும் 18ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: கல்வி அமைச்சர் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரும் 18ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்நாடு அறிவித்து உள்ளது. பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச்…

 அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

டெக்ஸாஸ் டெக்சாஸில் ஒரு தேவாலயத்தில் நேற்று (ஜனவரி 3ந்தேதி) அடையாளம் தெரியாத நபர் சுட்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயம் அடைந்தனர். அமெரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு…

கொரோனா காலத்தில் விடுமுறை என ஊர் சுற்றுவதா? : போப் ஆண்டவர் கண்டனம்

வாடிகன் கொரோனா காலத்தில் விடுமுறை என ஊர் சுற்றுவதைக் கத்தோலிக்க தலைவர் போப் ஆண்டவர் கடுமையாகக் கண்டித்துள்ளார். கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலை ஐரோப்பாவில் தொடங்கி உள்ளதாக…