Category: உலகம்

2005-16 ஆண்டு வரையில் இந்தியாவில் 27 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டனர்: ஐநா அறிக்கையில் தகவல்

நியூயார்க்: 2005 முதல், 2016 வரையிலான, 10 ஆண்டு காலகட்டத்தில், இந்தியாவில், 27.30 கோடி பேர், வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக, ஐநா அறிக்கை தெரிவிக்கிறது. ஐநா வளர்ச்சி…

ஜூலை 23 முதல் அமெரிக்க – இந்திய பயணிகள் விமானப் போக்குவரத்து?

புதுடெல்லி: அமெரிக்க விமான நிறுவனங்கள், இந்தியாவிற்கான பயணிகள் விமானங்களை ஜூலை 23 முதல் இயக்குவதற்கு, இந்திய அரசு அனுமதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பரவல் காரணமாக, வெளிநாட்டிலிருந்து…

அமெரிக்காவில் ஒரேநாளில் கண்டறியப்பட்ட 77,000 கொரோனா நோயாளிகள்..!

நியூயார்க்: அமெரிக்காவில் ஒரேநாளில் கொரோனா தொற்றியோரின் எண்ணிக்கை 77000 என்ற அளவிற்கு பெரியளவில் அதிகரித்ததோடு மட்டுமின்றி, ஒரேநாளில் மரணமடைந்தோர் எண்ணிக்கையும் 1000 வரை அதிகரித்துள்ளது. ஒருநாளில் இறப்போர்…

எச்-1பி விசா ரத்து: டிரம்ப் உத்தரவை எதிர்த்து 174 இந்தியர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு

வாஷிங்டன்: வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் எச்-1பி விசாவை இந்தஆண்டு இறுதி வரை ரத்து செய்வதாக அறிவித்துள்ள டிரம்ப் அரசுக்கு எதிராக, 174 இந்தியர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு…

ராமர் பிறந்த இடத்தை  அகழ்வாராய்ச்சி செய்து  கண்டுபிடிக்க நேபாளம் முடிவு..

ராமர் பிறந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடிக்க நேபாளம் முடிவு.. நேபாள பிரதமர் சர்மா ஒளி, அண்மைக்காலமாகச் சர்ச்சை கருத்துக்களைத் தெரிவித்து, உள் நாட்டிலும் , வெளிநாட்டிலும்…

தெலுங்கானா தொழிலாளிக்கு ரூ.1.5 கோடி கட்டணம் தள்ளுபடி – துபாய் மருத்துவமனையின் தாராளம்!

ஐதராபாத்: துபாய் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கான மருத்துவமனை கட்டணம் ரூ.1 கோடியே 52 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகை…

சீன தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் – அமெரிக்கா முடிவு!

வாஷிங்டன்: சீன நாட்டைச் சேர்ந்த ஹுவே போன்ற சில தொழில்நுட்ப நிறுவனங்களின் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது அமெரிக்க அரசு. மனித உரிமை மீறல் நடைபெறும்…

 கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் 2022 நவம்பர் 21 தொடங்குகிறது

தோஹா வரும் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 21 முதல் கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டு ரசிகர்களுக்கு…

அதிபர் தேர்தலில் நிச்சய வெற்றி கிடைக்கும்: ட்ரம்ப் நம்பிக்கை

வாஷிங்டன்: நவம்பர் இறுதியில் நடைபெறும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில்…

சீனாவின் ஹுவாய் நிறுவனத்துக்கு அமெரிக்காவை அடுத்து பிரிட்டனிலும் தடை

லண்டன் சீனாவின் பிரபல ஹுவாய் நிறுவனத் தயாரிப்புக்களுக்கு அமெரிக்காவைப் போலப் பிரிட்டன் அரசும் தடை விதித்துள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தகப்போர் நாளுக்கு நாள் வலுவடைந்து…