Category: உலகம்

இந்திய அணியின் இன்றைய நிலைக்கு காரணம் என்ன? – சொல்கிறார் பாக். பிரதமர் இம்ரான்கான்!

இஸ்லாமாபாத்: இந்தியா தனது கிரிக்கெட்டின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தியதால், அது இன்றைய நிலையில் உலகின் முதன்மையான அணியாக உருமாறி நிற்கிறது என்று பாராட்டியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமும்,…

112 ஆண்டுகளுக்கு பிறகு டெக்சாஸ் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு.. மின்சாரம் இல்லை… பொதுமக்கள் அவதி…

டெக்சாஸ்: அமெரிக்காவின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்து வருவதால்,…

உலக வர்த்தக அமைப்பின் இயக்குநரான நைஜீரிய பெண்மணி!

நியூயார்க்: நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கோஸி ஒகோன்ஜோ-இவீலா, WTO எனப்படும் உலக வர்த்தக அமைப்பின் இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அமைப்பின் உயர்ந்த பதவியில் அமரும் முதல்…

இளம்பெண்களின் படங்களை கொடுத்து, கணவருக்கு வித்தியாசமான முறையில் காதலர்தின வாழ்த்து கூறிய மனைவி…

உலகம் முழுவதும் நேற்று (பிப்ரவரி 14ந்தேதி) காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தையொட்டி, காதலர்கள் மட்டுமின்றி, கணவன் மனைவியரும் தங்களுக்குள் வாழ்த்துக்களையும், பரிசுப் பொருட்களையும் வழங்கி,…

ஜப்பானின் புகுஷிமா பகுதியில் இன்றும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவு

டோக்கியோ: ஜப்பானின் புகுஷிமா பகுதியில் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில அதிர்வின் மையமானது பூமியின் மேற்பரப்பில் இருந்து 50 கிமீ ஆழத்தில் இருந்துள்ளது. புகுஷிமா மற்றும்…

அதிக வரவேற்பை பெறாத இந்தியாவின் கோவாக்ஸின் தடுப்பு மருந்து!

புதுடெல்லி: இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்ஸின் கொரோனா தடுப்பு மருந்துக்கு, உலக நாடுகளில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், கோவாக்ஸின் தடுப்பு மருந்தை,…

கொரோனா நிவாரணம் – ஜோ பைடனின் 1.9 டிரில்லியன் டாலர்கள் நிவாரணத் திட்டம்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளை அகற்றும் வகையில், 1.9 டிரில்லியன் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் மதிப்பில், நிவாரண திட்டம் ஒன்றை வகுத்துள்ளார் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன்.…

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு

டோக்கியோ: ஜப்பானில்சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் டோஹோகு மியாகி மற்றும் புகுஷிமா மாகாணங்களைத்…

காதலர் தினத்தன்று மோடிக்கு ரோஜாக்களை அனுப்புங்கள்! மக்களுக்கு குளோபல் இந்தியன் முற்போக்கு கூட்டணி அழைப்பு…

காதலர் தினத்தன்று (பிப்ரவரி14ந்தேதி) பிரதமர் மோடிக்கு ரோஜாக்களை அனுப்புங்கள் என்று உலகெங்கிலும் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோரின் முற்போக்குவாதி களின் கூட்டணியான குளோபல் இந்தியன் முற்போக்கு கூட்டணி (Global…

பேப்பர் பாட்டிலில் வருகிறது கோகோ கோலா.. சோதனை முயற்சியாக ஐரோப்பிய நாடுகளில் விரைவில் அறிமுகம்…

பிரபல குளிர்பான நிறுவனமான கோகோ கோலா நிறுவனம், தனது தயாரிப்பான கோலா குளிர்பானங்களை பேப்பர் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் முயற்சிகளை தொடங்கி உள்ளது. இது சோதனை…