Category: உலகம்

டோக்கியோ ஒலிம்பிக் 2020: துப்பாக்கிச் சுடுதலில் சாதனை – முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது சீனா!

டோக்கியோ: துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சீன வீராங்கனை சாதனை படைத்து, முதல் தங்கப்பதக்கத்தை சீனா கைப்பற்றி உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இன்று காலை முதல் துப்பாக்கி…

உலகெங்கும் கொரோனாவால் பெற்றோரை இழந்து வாடும் 10.42 லட்சம் குழந்தைகள் : பத்திரிகை ஆய்வு 

டில்லி உலகெங்கும் கொரோனாவால் பெற்றோரை இழந்து 10.42 குழந்தைகள் ஆதரவற்று உள்ளதாக தி லான்செட் பத்திரிகை தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர்…

‘வைரஸ் ஷீல்டு’ ஆடைகளை விற்ற நிறுவனத்திற்கு நீதிமன்றம் ரூ. 27 கோடி அபராதம்

வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றில் இருந்து பாதுகாக்கக்கூடிய ஆடைகள் என்று விளம்பரப்படுத்தப் பட்ட ஆடைகளை விற்ற ஆஸ்திரேலிய நிறுவனத்திற்கு 5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…

32-வது போட்டி: உலகமே எதிர்நோக்கிய ஒலிம்பிக்2020 டோக்கியோவில் இன்று தொடங்குகிறது

டோக்கியோ: 32-வது ஒலிம்பிக் போட்டி இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் போட்டிகளை திறம்பட ஜப்பான் அரசு…

பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் : இஸ்ரேல் அறிவிப்பு

உலகெங்கும் பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதம மந்திரிகள் மற்றும் மொரோக்கோ மன்னர் ஆகியோரது அந்தரங்கங்களை வேவு பார்த்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து…

அனில் அம்பானி உள்ளிட்ட ரபேல் விமான பேர ஊழல் தொடர்புடையவர்களும் பெகாசஸ் மூலம் சிறப்பு கவனிப்பு

ஸ்திரமற்ற மன்னரின் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள உளவு பார்க்கும் அமைச்சர்களும் குருமார்களும் சாணக்கியனுக்கு நிகராக மன்னராட்சி காலத்தில் கூறப்பட்டது உண்டு. தற்போது வெளியாகி இருக்கும் பெகாசஸ் தொலைபேசி ஒட்டுக்கேட்பு…

சீனாவில் பெய்து வரும் கன, மழையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

ஹெனான்: சீனாவில் கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இந்த…

மெக்கா பாதுகாப்பு பணியில் முதன் முதலாக பெண் ராணுவத்தினர்

ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இஸ்லாம் மத நம்பிக்கையாளர்களை அதிக அளவில் கொண்டுள்ள நாடுகளில் முக்கியமான…

“சர்வதேச கடல் எல்லையில் எங்கள் இஷ்டம் போல் செல்வோம்” தென் சீன கடல் பகுதியில் தனது போர்க்கப்பலை நிறுத்தும் பிரிட்டன்

பிரிட்டனின் மிகப்பெரிய போர் கப்பலான குயின் எலிசபெத் செப்டம்பர் மாதம் ஜப்பான் செல்கிறது இதனைத் தொடர்ந்து இருநாடுகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட இருக்கிறது. ஜப்பான் செல்லும் குயின்…

கோவாக்ஸ் திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 75 லட்சம் டோஸ் ‘மாடர்னா’ தடுப்பூசி! உலக சுகாதார நிறுவனம் தகவல்…

ஜெனிவா: உலகளாவிய கோவாக்ஸ் தடுப்பூசி திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 75 லட்சம் ‘மாடர்னா’ தடுப்பூசி வழங்கப்பட இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. உலக சுகாதார அமைப்பு,…