Category: உலகம்

ஆப்கான் குழந்தைகள் பட்டினியால் இறக்கப் போகிறார்கள் : ஐநா எச்சரிக்கை

வாஷிங்டன் ஆப்கானிஸ்தான் அரசு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் லட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினியால் இறப்பார்கள் என ஐநா சபை எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதாக அறிவித்ததில்…

சூடானில் ராணுவ புரட்சி… பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சிறைபிடிப்பு

வடகிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. ராணுவ புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவ தளபதி அப்தெல் பத்தாஹ் புர்ஹான் தொலைக்காட்சி…

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணி அபார வெற்றி

துபாய்: டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு…

நூற்றாண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய ‘தங்கத் தீவு’ மீனவர்கள் உதவியுடன் கண்டுபிடிப்பு

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மூசி ஆற்றில் இருந்து ஆளுயர புத்தர் சிலை முதல் விலைமதிப்பற்ற பல அரிய பொக்கிஷங்கள் மீட்கப்மட்டுள்ளன. கர்ணபரம்பரைக் கதைகளில் மட்டுமே கேள்விப்பட்டு…

ஒளிப்பதிவாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் திருப்பம்… துப்பாக்கியில் நிஜ தோட்டா இருந்தது அலெக் பால்டுவின்-னுக்கு தெரியாது…

அமெரிக்காவின் சாண்டா எப்.இ. பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பு ஒன்றில் ஷூட்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் அலெக் பால்டுவின் சுட்டதில் ஒளிப்பதிவாளர் உயிரிழந்தார். துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முன்,…

இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி : பில் கேட்ஸ் பாராட்டு

டில்லி இந்தியாவில் 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதற்கு பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்லார். கொரோனா எதிர்ப்பு பணி இந்தியாவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.…

சோப் முதல் சூப் வரை அனைத்துப் பொருட்களின் விலையை உயர்த்த யூனிலிவர் நிறுவனம் திட்டம்

சோப்பு முதல் சூப் மிக்ஸ் வரை அனைத்துப் பொருட்களின் விலையையும் உயர்த்த யூனிலீவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனையாகும் முன்னணி பொருட்களை தயாரித்து வரும்…

கொரோனா பரவல் அதிகரிப்பு: பள்ளிகள், சுற்றுலா தளங்களை மூட  சீன அரசு உத்தரவு 

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் ஐந்து மாகாணங்களில் பள்ளிகள், சுற்றுலா தளங்களை மூடி விட அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவின் வுகான் பகுதியில் 2019-ம் ஆண்டு கொரோனா…

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது வங்கதேசம்

துபாய்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றுக்குள் வங்கதேசம் அணி நுழைந்தது. வங்கதேசம் – பபுவா நியுகினியா அணிகள் இடையே இன்று நடந்த போட்டியில்…

ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி அமைப்பார்கள் என எங்களுக்குத் தெரியும் : பிரிட்டன்

லண்டன் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பார்கள் என்பது தங்களுக்கு தெரியும் எனப் பிரிட்டன் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேச நாடுகள் படைகள்…