Category: உலகம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன் நாசா விண்வெளிப் பயணத்துக்குத் தேர்வு

வாஷிங்டன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன் உள்ளிட்ட 10 பேர் நாசா விண்வெளிப் பயணத்திட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா ஆகும்.…

உக்ரைன் நாட்டுடன் மோதல் போக்கை ரஷ்யா கைவிட வேண்டும் – புட்டினிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டிப்பு

உக்ரைன் நாட்டுடன் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது ரஷ்யா. தனது நாட்டு ராணுவ படையினரை உக்ரைன் எல்லையில் குவித்துவருகிறது ரஷ்யா. இதனால் இருநாடுகளுக்கும்…

ஜனவரி 2022 முதல் அமீரகத்தில் வார இறுதி சனி ஞாயிறாக மாற்றம்

அபுதாபி ஐக்கிய அரபு அமீரகத்தில் வார விடுமுறை நாட்கள் வெள்ளிக்கிழமையில் இருந்து சனி – ஞாயிறு ஆக மாற்றப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது வெள்ளிக்கிழமை மற்றும்…

சீன குளிர்கால ஒலிம்பிக் தொடரைப் புறக்கணிக்கும் அமெரிக்கா

வாஷிங்டன் வரும் பிப்ரவரி மாதம் சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடர் போட்டிகளைப் புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா இடையே மூண்ட வர்த்தகப்…

ஆங் சான் சூகியின் தண்டனையை பாதியாக குறைத்த ராணுவ தளபதி

யாங்கூன் நேற்று மியான்மார் நீதிமன்றம் ஆங் சான் சூக்க்கு அளித்த 4 ஆண்டு சிறை தண்டனை 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி…

மியான்மார் : ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை

பாங்காங் மியான்மார் முன்னாள் அதிபர் ஆங் சான் சூகிக்கு 2 வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் மியான்மார் நாட்டில் நடந்த…

ஜூம் மீட்டிங் வழியாக 900 பேரை வேலையை விட்டு அனுப்பி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட அமெரிக்க நிறுவனத்தின் இந்திய சி.இ.ஓ.

அமெரிக்கர்களுக்கு அடமான கடன்கள் பெற்றுத் தரும் இடைத்தரகு நிறுவனமான பெட்டர்.டாட் காம் தனது ஊழியர்களில் 900 பேரை ஒரே நேரத்தில் வேலையை விட்டு அனுப்பியது. உலகம் முழுதும்…

4 வாரங்களுக்கு இரவு விடுதிகளை மூட பிரான்ஸ் முடிவு 

பாரிஸ்: கொரோனா தொற்றுநோயின் எதிர்பார்க்கப்படும் ஐந்தாவது அலைக்கு மத்தியில் பிரான்சில் உள்ள இரவு விடுதிகள் டிசம்பர் 10 முதல் நான்கு வாரங்களுக்கு மூடப்படும் என்று பிரெஞ்சு பிரதமர்…

24 மணி நேரத்தில் 2.5 பில்லியன் டாலர் இழந்த பிட் காயின் வர்த்தகர்

வாஷிங்டன் கிரிப்டோ கரன்சி மதிப்பு குறைவால் பிட் காயின் வர்ததகர் ஒருவர் 24 மணி நேரத்தில் 2.5 பில்லியன் டாலர் இழந்துள்ளார். கிரிப்டோ கரன்சி வர்த்தகம் உலகெங்கும்…

உலக பேட்மிண்டன் பைனல்ஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து  

பாலி: உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். நடப்பு உலக சாம்பியனும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான சிந்து, உலகின்…